We are currently fixing some inventory problems and products from our shop will be unavailable for the next few days. We thank you for your patience and apologize for any inconvenience.

Uraivi: A new novel from Norway

$18.30

SKU: 9781458364401 Category:

Description

‘வீட்டறைக்குள் அகப்பட்ட சிறை வாழ்க்கை, முகாம் வாழ்க்கை, காப்பகம் என்ற பெயரில் கிடைத்த தற்காலிக அடைக்கலம், தொழில் என்ற பெயரில் கிட்டிய பண்ணைப்பணி, அங்கு சந்திக்கும் மனிதர்களின் பாலியல் வக்கிரங்கள், உழைப்பின் மீதான சுரண்டல் அனைத்தையும் திகிலுடன் நாவலாசிரியர் தியாகலிங்கம் சித்திரித்துள்ளார். எண்ணெய்ச்சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்த பண்டங்கள் போன்று இந்த பிள்ளைகள் இருவரும் புகலிடத்தில் அனுபவிக்கும் வேதனைகளை வாசகர்கள் அருகிருந்து பார்ப்பதுபோன்ற உணர்வினை தியாகலிங்கம் ஏற்படுத்தியிருக்கிறார். ஊரிலே அள்ளிக்கொடுத்து வாழ்ந்த குடும்பத்தின் பிள்ளையான லக்ஷிகா, புகலிடத்தில் ஒருவேளை உணவுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் அல்லல்படும் காட்சிகள் அவள் மீது உருக்கத்தை வரவழைக்கின்றன.’ என்று முருகபூபதி – அவுஸ்திரேலியா அவர்களால் விதந்துரைக்கப்படுகின்றது.

Ready to ship in 1-2 business days


Additional information

Weight 0.70 lbs
Dimensions 8.3 × 5.8 × 0.6 in
Author(s)

Thiagalingam Ratnam

Publisher

Lulu.com

Pages

240

Vendor Information

  • Store Name: Ingram
  • Vendor: Ingram
  • Address: 1246 Heil Quaker Blvd.
    LaVergne, TN 37086
  • No ratings found yet!