Alliikkeni
$18.99
218 in stock
Description
ராம்ஜீக்கு இது முதல் நாவல் என்பதை ஐயத்தினூடேதான் ஏற்க முடியும். நேர்த்தியும், சொல்ல வந்ததை ‘இதுதான் இப்படித்தான்’ என்று சொல்லிச் செல்லும் நேரடித்தன்மையும் கச்சிதமும் அல்லிக்கேணி நாவலெங்கும் மிளிர்கின்றன. வாழ்தல் இனிது – ஆத்மார்த்தி ஒரு எழுத்தின் வெற்றி என்பது வாசகனைத் தன்னை அந்த எழுத்தில் தேடவைப்பதில் உள்ளது. இதில் எவ்வித சிரமமும் இல்லாமல் வாசிக்கும் ஒவ்வொருவருக்குமான அடையாளங்களுடன் நிரம்பி உள்ளது அல்லிக்கேணி. – கணேசகுமாரன் எதைச் சொல்வது, எதை விடுவது? இந்தப் புரிதலில் இருக்கிறது தேர்ந்த கலைஞனின் கலை நேர்த்தி. ராம்ஜீக்கு எதை எழுதுவது என்பதும் எதை விடுவது என்பதும் சம்சயமின்றித் தெரிந்திருக்கிறது. – திரைப்பட இயக்குனர் வசந்த் சாய்
Ready to ship in 1-2 business days
Additional information
| Weight | 0.71 lbs |
|---|---|
| Dimensions | 8.5 × 5.5 × 0.6 in |
| Author(s) | Ramjee Narasiman |
| Publisher | Zero Degree |
| Pages | 250 |
Vendor Information
- Store Name: Ingram
- Vendor: Ingram
-
Address:
1246 Heil Quaker Blvd.
LaVergne, TN 37086











